SuperTopAds

இளையதளபதியுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!!

ஆசிரியர் - Editor II
இளையதளபதியுடன் நடிக்கும் ஜூனியர் என்.டி.ஆர்!!

இளையதளபதி விஜய்யையும் பிரபல தெலுங்கு கதாநாயகன் ஜூனியர் என்.டி.ஆரையும் புதிய படமொன்றில் நடிக்க வைக்க முயற்சிகள் நடப்பதாக தெலுங்கு இணைய தளங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. 

அந்த படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் படத்தை எடுக்க திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தை இயக்க அட்லி பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இயக்குனர் தொடர்பான தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.