யாழ்.மாவட்டத்தில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! தொற்று விபரம் வெளியானது..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! தொற்று விபரம் வெளியானது..

யாழ்.மாவட்டத்தில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார். 

350 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.நவீன சந்தை தொகுதியில் 2 பேருக்கும், யாழ்.பொலிஸ் நிலைய உத்தியோகஸ்த்தர்கள் 4 பேருக்கும் யாழ்.போதனா வைத்தியசாலையில் 

ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக பணிப்பாளர் மேலும் கூறியுள்ளார். 

Radio