சதீசுடன் ஜோடி சேரும் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்!!

ஆசிரியர் - Editor II
சதீசுடன் ஜோடி சேரும் கவர்ச்சிப் புயல் சன்னி லியோன்!!

தமிழில் உருவாகும் ஹாரர் நகைச்சுவை படம் ஒன்றில் நகைச்சுவை நடிகர் சதீசுடன் இணைந்து நடிக்க இருக்கிறார்.

யுவன் இயக்கும் வரலாற்று பின்னணியில் உருவாகும் நகைச்சுவை படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடிக்க இருக்கிறார். இப்படத்தினை வி4யு மீடியா எண்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் டி.வி.சக்தி மற்றும் ஒயிட் ஹார்ஸ் ஸ்டுடியோஸ் சார்பில் கே.சசிகுமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

மேலும் இப்படத்தில் ஒரு வித்தியாசமான நாயகனாக சதீஸ் மற்றும் மொட்டை ராஜேந்திரன், ரமேஸ் திலக், தங்கதுரை, வினோத் முன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு