எப்பிடி இருந்த நடிகை சைசா வில்சன் இப்பிடி ஆகிட்டாவே!! -பேசியல் செய்த போது விபரீதம்-

ஆசிரியர் - Editor II
எப்பிடி இருந்த நடிகை சைசா வில்சன் இப்பிடி ஆகிட்டாவே!! -பேசியல் செய்த போது விபரீதம்-

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானவர் ரைசா வில்சன் அழகு கலை சிகிச்சை செய்ததால் தற்போது முகம் வீங்கிய தோற்றத்திற்கு மாற்றமடைந்துள்ளார். 

பியார் பிரேம காதல் படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிதாக தனது புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் ரைசா வில்சனின் முகம் வீங்கிஉள்ளது. 

அந்த புகைப்படத்துடன் அவர் வெளியிட்ட தகவலில்:- நான் முகத்துக்கு எளிமையான முறையில் 'பேசியல்' செய்ய பெண் அழகுகலை நிபுணரிடம் சென்றேன். 

அந்த பெண் எனக்கு விருப்பம் இல்லாமல் கட்டாயப்படுத்தி சில அழகு செயல் முறைகளை செய்தார். அதன் விளைவாக எனது முகம் வீங்கி விட்டது. 

நான் தொடர்பு கொண்டபோது என்னை சந்திக்கவோ என்னுடன் பேசவோ அந்த பெண் மறுத்து விட்டார். ஊழியர்களிடம் கேட்டபோது அவர் வெளியூர் சென்று விட்டதாக தெரிவித்தனர் என்று பதிவிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு