யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவானது..! யாழ்.கல்வியங்காடு பகுதியை சேர்ந்தவர்..

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது. யாழ்.கல்வியங்காடு பகுதியை சேர்ந்த 77 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். 

கல்வியங்காடு வீரபத்திரர் கோவிலடியை சேர்ந்த குறித்த நபர் யாழ்.போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். 

Radio