அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி!!

ஆசிரியர் - Editor II
அதர்வா முரளிக்கு கொரோனா தொற்று உறுதி!!

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களின் ஒருவராக உள்ள நடிகர் அதர்வாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா குறித்த லேசான அறிகுறிகள் இருந்ததை அடுத்து பரிசோதனை செய்ததில் அவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இத்தகவலை அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டதாகவும் அவர் அந்த பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு