SuperTopAds

கொரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை!! -மருத்துவர்கள் விளக்கம்-

ஆசிரியர் - Editor II
கொரோனா தடுப்பூசியால் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை!! -மருத்துவர்கள் விளக்கம்-

கொரோனா வைரஸ் தொற்றுக்கான தடுப்பூசி போட்டுக் கொண்டதால் நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்படவில்லை என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். 

மறைந்த விவேக்கிற்கு ஏற்பட்டுள்ள மாரடைப்பிற்கும், அவருக்கு போடப்பட்டுள்ள தடுப்பூசிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தமிழக சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.