விவேக்கின் உடல் இன்று மாலை நல்லடக்கம்!! -குடும்பத்தினர் அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
விவேக்கின் உடல் இன்று மாலை நல்லடக்கம்!! -குடும்பத்தினர் அறிவிப்பு-

மறைந்த நடிகர் விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விவேக்கின் மறைவையறிந்து அவரது இல்லத்தின் முன்பு ஏராளமான பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் குவிந்து அவருக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த விவேக்கின் உடல் இன்று சனிக்கிழமை மாலை விருகம்பாக்கம் மின் தகன மேடையில் தகனம் செய்யப்படுகிறது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு