பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்..

ஆசிரியர் - Editor I
பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் காலமானார்..

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரபல நடிகர் விவேக் காலமானார்.

திடீர் சுகவீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில்

சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 4.35 மணிக்கு உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு