ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த 99 சாங்ஸ் படம் இன்று வெளிவந்தது!!

ஆசிரியர் - Editor II
ஏ.ஆர்.ரகுமான் தயாரித்த 99 சாங்ஸ் படம் இன்று வெளிவந்தது!!

இசைப் புயல், ஆஸ்கார் நாயகன் என பல பட்டங்களை தன்வசப்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் எழுதி தயாரித்த 99 சாங்ஸ் படம் உலகெங்குமுள்ள திரையரங்குகளில் இன்று வெள்ளிக்கிழமை வெளியானது.

புதுமுக நடிகர் எகான் பட் மற்றும் மனீசா கொய்ரால்லா, ஆதித்யா சீல் உள்ளிட்ட முக்கிய பிரபலங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

இதனிடையே, 99 சாங்ஸ் படம் வெளியானதற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு