சினிமாவில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் முடிவு?

ஆசிரியர் - Editor II
சினிமாவில் நடிக்க ஏ.ஆர்.ரகுமான் முடிவு?

ஆஸ்கார் நாயகனும் முன்னணி இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரகுமான் தற்போது இன்னொரு பரிமாணமாக ‘99 சாங்க்ஸ்' என்ற படத்துக்கு கதாசிரியராகவும் தயாரிப்பாளராகவும் மாறி உள்ளார்.

மேலும் அவர் சினிமாவில் நடிக்கவும் முடிவு செய்து இருப்பதாக தகவல் பரவி உள்ளது. இதற்கு பதில் அளித்து ஏ.ஆர்.ரகுமான் கூறும்போது:- இயக்குனராக மாறுவதற்கு இன்னும் பல காலம் ஆகலாம். அதற்கு இப்போது எனக்கு நேரமும் இல்லை. 

ஆனால் படம் தயாரிப்பதும், கதை எழுதுவதும் எளிமையாக உள்ளது. நான் நிறைய கதைகள் எழுதி வைத்து இருக்கிறேன். தற்போது எனது கதையில் தயாராகி உள்ள 99 சாங்க்ஸ் படத்துக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அடுத்த படத்துக்கு கதை எழுதுவது தொடர்பில் முடிவை எடுப்பேன். 

எனக்கென்ற உலகத்திலேயே இருக்க நடிக்க ஆரம்பித்தால் இன்னும் பிரபலம் ஆகி விடுவேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு