தனி விமானத்தில் நயன்தாரா விக்னேஸ்!!

ஆசிரியர் - Editor II
தனி விமானத்தில் நயன்தாரா விக்னேஸ்!!

திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா அதிக ஊதியம் பெற்றுக் கொள்ளும் தென்னிந்திய நடிகைகள் பட்டியலிலும் தொடர்ந்து முதல் இடத்தில் இருக்கிறார்.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் ஊரடங்கில் சென்னையில் உள்ள வீட்டில் முடங்கி இருந்த அவர் ஊரடங்கு தளர்வில் தனி விமானத்தில் கோவாவுக்கும் கேரளாவுக்கும் சென்று வந்தார். 

தற்போது மீண்டும் கேரளாவில் புத்தாண்டை கொண்டாட காதலர் விக்னேஸ் சிவனுடன் நயன்தாரா தனி விமானத்தில் கொச்சி சென்றுள்ளார். அவர் விமானத்தில் பயணித்த புகைப்படங்களை விக்னேஸ் சிவன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு