SuperTopAds

திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலை முயன்ற நடிகை!!

ஆசிரியர் - Editor II
திருமணமான ஒரு மாதத்திலேயே தற்கொலை முயன்ற நடிகை!!

கன்னடம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர் திருமணமான ஒரே மாதத்தில் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நடிகை சைத்ரா கடந்த மாதம் நாகார்ஜூனன் என்னும் தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டர். இந்த நிலையில் திடீரென நடிகை சைத்ரா தனது வீட்டில் பினாயிலை குடித்து தற்கொலை செய்ய முயன்றுள்ளார். 

உடனடியாக மீட்ட அவரை வைத்தியசாலைக்கு அழைத்து சென்றனர். அவர் தற்கொலைக்கு முயன்றது ஏன் என்பது குறித்து பொலிஸ் தீவிரமாகன விசாரணையை ஆரம்பித்துள்ளனர். 

விசாரணையில் திருமணமாகி ஒரு மாதம் ஆகியும் இன்னும் இருவரும் ஒன்றாக வாழவில்லை என்றும் கூறப்படுகிறது.