சரத்குமாருக்கு காலையில் வழங்கப்பட்ட சிறை தண்டனை சற்று முன் ரத்து செய்யப்பட்டது!!

ஆசிரியர் - Editor II
சரத்குமாருக்கு காலையில் வழங்கப்பட்ட சிறை தண்டனை சற்று முன் ரத்து செய்யப்பட்டது!!

சரத்குமார் மற்றும் ராதிகாவுக்கு இன்று புதன்கிழமை விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

செக் மோசடி வழக்கில் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகாவுக்கும் இன்று புதன்கிழமை காலையில் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் சற்றும் முன்னர் அந்த தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது. 


Radio