வாக்களித்த பின் முதலாவதாக விஜய் செய்த செயல்!!

ஆசிரியர் - Editor II
வாக்களித்த பின் முதலாவதாக விஜய் செய்த செயல்!!

பிலபல இயக்குனர்களில் ஒருவரான நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 65’ படத்தின் படப்பிடிப்பு சட்டசபை தேர்தலுக்கு பின் ஆரம்பிக்க திட்டமிட்டிருந்தனர்.

அதன்படி தமிழக சட்டசபை தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் வாக்களிப்பதற்காக நடிகர் விஜய் சைக்கிளில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பிற்காக ஜார்ஜியா சென்றுள்ளார். ஜார்ஜியா செல்வதற்காக, அவர் விமான நிலையம் வந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.


Radio