சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

ஆசிரியர் - Editor II
சரத்குமார், ராதிகாவுக்கு ஒரு வருட சிறைத்தண்டனை!! -நீதிமன்றம் அதிரடி உத்தரவு-

சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் தென்னிந்திய நடிகருமான சரத்குமார் மற்றும் அவருடைய மனைவியான நடிகை ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு காசோலை மோசடி வழக்கில் ஒரு வருடம் சிறைத்தண்டனை விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரேடியன்ஸ் என்ற நிறுவனத்தினால் தாக்கதல் செய்யப்பட்ட மனுத்தாக்கலின் அடிப்படையில் சிறப்பு நீதிமன்றத்தினால் குறித்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சிறப்பு நீதிமன்றம் சரத்குமார் தம்பதியினருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.


Radio