பெங்களூரு அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
பெங்களூரு அணியில் மேலும் ஒரு வீரருக்கு கொரோனா!!

பெங்களூரு அணியை சேர்ந்த மேலும் ஒரு வீரருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.பி.எல் வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாக உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூரு ராயல் சேலஞர்ஸ் அணியும் மோதுகின்றன. 

இந்த நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் அணியை சேர்ந்த டேனியல் சாம்ஸ்க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 


Radio