வாக்களிக்க சைக்கிளில் சென்ற இளையதளபதி!!

ஆசிரியர் - Editor II
வாக்களிக்க சைக்கிளில் சென்ற இளையதளபதி!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்கான இளையதளபதி விஜய், சைக்கிளில் சென்று ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்களும் தமது வாக்குகளை செலுத்தி வருகின்றனர். 

இந்நிலையில் இளையதளபதி விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் சென்று தனது வாக்கை பதிவு செய்துள்ளார். விஜய் சைக்கிளில் சென்று வாக்கு செலுத்தியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு