குடும்பத்துடன் சென்று வாக்களித்த சூர்யா, கார்த்தி!!

ஆசிரியர் - Editor II
குடும்பத்துடன் சென்று வாக்களித்த சூர்யா, கார்த்தி!!

தமிழ் சினிமா துறையில் முன்னணி நடிகர்களாக உள்ள சூர்யா, கார்த்தி இருவரும் குடும்பத்துடன் சென்று தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். 

நடிகர் சூர்யா, கார்த்தி, அவரது தந்தை சிவகுமார் ஆகியோர் திநகரில் தனது குடும்பத்தினரோடு மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்து சென்றுள்ளனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு