“என்ஜாய் என்சாமி” பாடல் யூடியூபில் சாதனை!!

ஆசிரியர் - Editor II
“என்ஜாய் என்சாமி” பாடல் யூடியூபில் சாதனை!!

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளர்களின் ஒருவரான சந்தோஸ் நாராயணன் இசையில் உருவாகி பட்டித்தொட்டியெல்லாம் பிரபலமாகிவரும் என்ஜாய் என்சாமி பாடலை 10 கோடிக்கும் அதிகமான முறை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.

தீ மற்றும் அறிவு பாடியுள்ள இந்த பாடல் கடந்த மாதம் 7 ஆம் தேதி வெளியிடப்பட்டது. வரிகளுக்கு ஏற்றாற்போல் என்ஜாய் செய்யும் விதமாக அமைந்திருக்கும் இப்பாடலை 10 கோடியே 61 இலட்சம் முறை இதுவரை யூடியூபில் கண்டு ரசித்துள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு