வயது குறைந்தவரையே மணப்பேன்!! -விருப்பத்தை வெளியிட்ட நடிகை-
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடும் நடிகை கவிதா ராதேஸ்யாம் அண்மையில் வெளிவந்த கோமாளி படத்தில் கவர்ச்சியாக நடித்திருந்தார்.
தற்போது தனது கவர்ச்சி புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள கவிதா ராதேஸ்யாம் அதில் வெளியிட்டுள்ள பதிவில்:-
எனக்கு யாருடனும் நிச்சயதார்த்தம் நடக்கவில்லை. எவரையாவது திருமணம் செய்து கொள்ளவும் தயாராகவில்லை. நான் இதுவரை யாரையும் காதலிக்கவும் இல்லை.
இன்னும் 5 வருடங்களின் பின்னே திருமணம் செய்து கொள்வேன். என்னை விட வயது குறைவானவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார்.