தளபதி 65 படத்தின் பூஜை இன்று!! -நடிகர் விஜய் பங்கேற்பு-

ஆசிரியர் - Editor II
தளபதி 65 படத்தின் பூஜை இன்று!! -நடிகர் விஜய் பங்கேற்பு-

இளையதளபதி விஜய்யின் 65 ஆவது படத்தை நெல்சன் இயக்க உள்ளார். இப்படத்தை தற்காலிகமாக ‘தளபதி 65’ என பெயரிடப்பட்டுள்ளது. 

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும், இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளார். 

இந்நிலையில், தளபதி 65 படம் இன்று புதன்கிழமை பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் இளையதளபதி, நெல்சன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு