இளையதளபதி படத்தில் நடிக்கும் கவின்!!

ஆசிரியர் - Editor II
இளையதளபதி படத்தில் நடிக்கும் கவின்!!

விஜய் ரி.வியின்  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான கவின், அடுத்ததாக இளையதளபதி விஜய் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 

குறிப்பாக நெல்சன் இயக்கத்தில் உருவாகும் ‘தளபதி 65’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கவின் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

இன்று புதன்கிழமை நடைபெற்ற தளபதி 65 படத்தின் பூஜையில் படக்குழுவினர் மட்டுமே கலந்துகொண்டனர். அதில் கவினும் கலந்துகொண்டதால், அவர் இப்படத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு