கொரோனா தொற்றுக்கு உள்ளான லோகேஸ் கனகராஜ்!!

ஆசிரியர் - Editor II
கொரோனா தொற்றுக்கு உள்ளான லோகேஸ் கனகராஜ்!!

மாஸ்டர் பட இயக்குநர் லோகேஸ் கனகராஜ் கொரோனா கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதனால் அவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தன்னை தனிமைப்படுத்தி கொண்ட அவர், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறும், பரிசோதனை செய்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு