SuperTopAds

ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது மூதாட்டி!! -தனிமையை போக்கு புதிய முடிவு-

ஆசிரியர் - Editor II
ஆரோக்கியமான மணமகனை தேடும் 73 வயது மூதாட்டி!! -தனிமையை போக்கு புதிய முடிவு-

தனிமையில் உள்ள 73 வயது மூதாட்டி மறுமணம் செய்ய முடிவு செய்து தனக்கு ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் மணமகன் தேவை என்று விளம்பரம் செய்துள்ளார்.

மைசூருவை சேர்ந்தவர் குறித்த மூதாட்டி தற்போது வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

பிராமண வகுப்பை சேர்ந்த தனக்கு அதே வகுப்பை சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.