இளையதளபதியுடன் இணைவதை உறுதிப்படுத்திய வெற்றிமாறன்!!

ஆசிரியர் - Editor II
இளையதளபதியுடன் இணைவதை உறுதிப்படுத்திய வெற்றிமாறன்!!

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம்வரும் வெற்றிமாறன் இளையதளபதி விஜய்யை வைத்து விரைவில் படம் இயக்க உள்ளதை உறுதிப்படுத்தி உள்ளார். 

அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:- 

சூரி நடிக்கும் படத்தை முடித்த பின் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன், அதன்பின் இளையதளபதிவின் படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு