திருமண நிகழ்வுக்கு சென்ற வரலட்சுமி!! -மணமகனுடன் சேர்ந்து குத்தாட்டம்-

ஆசிரியர் - Editor II
திருமண நிகழ்வுக்கு சென்ற வரலட்சுமி!! -மணமகனுடன் சேர்ந்து குத்தாட்டம்-

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ள வரலட்சுமி சரத்குமார், திருமண விழாவில் மணமகனுடன் இணைந்து குத்தாட்டம் போட்ட வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 

அண்மையில் திருமணவிழாவில் கலந்துக் கொண்ட நடிகை வரலட்சுமி சரத்குமார், மணமகனுடன் சேர்ந்து விஜய்யின் ‘வாத்தி கம்மிங்’ உள்ளிட்ட பல பாடலுக்கு குத்தாட்டம் போட்டிருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு