அனிருத்துக்கு பதில் சந்தோஸ் நாராயணன்!! -விக்ரம் புதிய படத்தில் திடீர் மாற்றம்-

ஆசிரியர் - Editor II
அனிருத்துக்கு பதில் சந்தோஸ் நாராயணன்!! -விக்ரம் புதிய படத்தில் திடீர் மாற்றம்-

நடிகர் விக்ரமின் 60 ஆவது படத்தை காத்திக் சுப்புராஜ் இயக்குகின்றார். இந்த படத்தில் அவருடைய மகன் துரவ் இணைந்து நடிக்கின்றார். விக்ரமிற்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கின்றார். 

இந்த படத்திற்கு தற்காலிகமாக ‘சியான்-60’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு முதலில் அனிருத் இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இப்போது அவர் மாற்றப்பட்டு சந்தோஸ் நாராயணன் இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு