யாழ்.மாவட்டத்தில் 3 பேர் உட்பட வடமாகாணத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.மாவட்டத்தில் 3 பேர் உட்பட வடமாகாணத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..! யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்..

யாழ்.மாவட்டத்தில் 3 பேர் உட்பட வடமாகாணத்தில் இன்று 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. 

இன்றைய தினம் 294 பேருடைய பீ.சி.ஆர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட நிலையில் வடமாகாணத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. 

இதன்படி யாழ்.மாவட்டத்தில் 3 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு