நகைச்சுவை நடிகர் கார்த்திக் திடீர் மரணம்!!

ஆசிரியர் - Editor II
நகைச்சுவை நடிகர் கார்த்திக் திடீர் மரணம்!!

நகைச்சுவை நடிகர் கார்த்திக் என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நல குறைவால் உயிரிழந்துள்ளனர்.

மதுரை ஜெய்ஹிந்த் புரத்தை சேர்ந்தவரான கார்த்திக் என்ற தீப்பெட்டி கணேசன்  ரேணிகுண்டா திரைப்படத்தில் அறிமுகமானவர்

இவர் பில்லா 2, தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, ராஜபாட்டை என பல திரைப்படங்களில் நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்

உடல்நலக் குறைவால் கடந்த 10 நாட்களாக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு