சுல்தான் படம் ஏப்ரல் 2 திகதி வெளிவரும்!! -நாளை மறுதினம் டிரெய்லர் ரிலீஸ்-

ஆசிரியர் - Editor II
சுல்தான் படம் ஏப்ரல் 2 திகதி வெளிவரும்!! -நாளை மறுதினம் டிரெய்லர் ரிலீஸ்-

பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் சுல்தான் படத்தினை இயக்குளர் பாக்கிராஜ் கண்ணன் இயக்குகின்றார். மேலும் இந்த மடத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஸ்மிகா மந்தனா நடித்துள்ளார். 

இப்படத்திற்கு விவேக் மெர்வின் இசையமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் 24 ஆம் திகதி மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சுல்தான் திரைப்படம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 2 ஆம் திகதி வெளியிடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு