SuperTopAds

நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா!!

ராகவா லாரன்ஸ் இயக்கிய காஞ்சனா 3 படத்தில் ஹீரோயினாக நடித்த நடிகை நிக்கி தம்போலிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அவர், எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். மேலும் என்னுடன் தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். 

வைத்தியர்களின் ஆலோசனைப்படி தற்போது நான் சிகிச்சை எடுத்து வருகிறேன். விரைவில் குணமாகிவிடும் என்று எதிர்பார்க்கிறேன் என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.