SuperTopAds

திடீர் மூச்சுத்திணறல்!! -நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
திடீர் மூச்சுத்திணறல்!! -நடிகர் கார்த்திக் வைத்தியசாலையில் அனுமதி-

நடிகர் கார்த்திக்கிற்கு திடீரென முச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக நோயாளர் காவு வண்டி மூலமாக அடையாறு பகுதியில் உள்ள தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். 

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன், கொரோனா பரிசோதனையும் செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இல்லை என்று வந்துள்ளது.