கவர்ச்சி, முத்தக்காட்சிகளில் நடிக்க தயார்!! -நடிகை அதிதி ராவ் அதிரடி அறிவிப்பு-

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி, முத்தக்காட்சிகளில் நடிக்க தயார்!! -நடிகை அதிதி ராவ் அதிரடி அறிவிப்பு-

தமிழில் கார்த்தியுடன் காற்று வெளியிடை படத்தில் நடித்து பிரபலமான அதிதிராவ் ஹைதரி அதனைத் தொடர்ந்து செக்க சிவந்த வானம், சைக்கோ படங்களிலும் நடித்துள்ளார். 

இதனைத் தொடரந்து இப்போது தமிழ், தெலுங்கில் தயாராகும் மகா சமுத்திரம் படத்தில் நடித்து வருகிறார். 

இந்நிலையில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்:- எவ்வாறான சவாலான வேடங்களில் நடிக்கவும் தயாராக இருக்கிறேன். உணர்ச்சிகரமாக நடிக்க வேண்டும் என்றாலும் முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்றாலும் தயாராக இருக்க வேண்டும். 

அவசியமாக இருந்தால் முத்தம் கொடுத்தோ, கவர்ச்சியாகவோ நடிக்க தயாராக இருக்கிறேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு