SuperTopAds

சிறுமியை பாலியல் பலாத்கார வழக்கு!! -27 நாளில் விசாரணையை முடித்து மரணதண்டனை விதித்த நீதிமன்றம்-

ஆசிரியர் - Editor II
சிறுமியை பாலியல் பலாத்கார வழக்கு!! -27 நாளில் விசாரணையை முடித்து மரணதண்டனை விதித்த நீதிமன்றம்-

சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு27 நாட்களில் விசாரணையை முடித்து நீதிமன்றம் அதிரடியாக மரணதண்டனை விதித்துள்ளது தீர்பளித்துள்ளது. 

ராஜஸ்தான் மாநிலத்தில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு பாலியல் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக முறை;பாபடு பதிவு செ;யயப்பட்ட 27 நாட்களில் விசாரணையை முடித்து நீதிமன்றம் இந்த தீர்ப்பு வழங்கியுள்ளது.