கவர்ச்சி காட்ட விரும்பும் நடிகை சுரபி!!

ஆசிரியர் - Editor II
கவர்ச்சி காட்ட விரும்பும் நடிகை சுரபி!!

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்துள்ள நடிகை சுரபி படவாய்புக்கள் கிடைக்காத காரணத்தினால் தற்போது கவர்ச்சியாக நடிப்பதற்கு விரும்பம் தெரிவித்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்:- நான் படங்களில் துறுதுறு பெண்ணாக நடிக்க விரும்புகிறேன். குறும்புத்தனம் மற்றும் ஆதிக்கம் செலுத்தும் மனப்பான்மை உள்ளோரை எனக்கு பிடிக்கும். 

சினிமாவில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக உள்ளேன். அதுமட்டுமின்றி கவர்ச்சியாக நடிக்கவும் தயாராக இருக்கிறேன் என்றார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு