தமிழ் சிமினமாவின் மிரட்டல் வில்லன் ஆசிஸ் வித்யார்த்திக்கு கொரோனா!!

ஆசிரியர் - Editor II
தமிழ் சிமினமாவின் மிரட்டல் வில்லன் ஆசிஸ் வித்யார்த்திக்கு கொரோனா!!

தமிழ் சினிமாவில் பிரபல வில்லன் திகழ்ந்த ஆசிஸ் வித்யார்த்திக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

திரைத்துறையைச் சேர்ந்த பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிசேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், நடிகை தமன்னா, நடிகர் சூர்யா உள்ளிட்ட பலர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். 

இந்த நிலையில் தற்போது பிரபல வில்லன் நடிகர் ஆசிஸ் வித்யார்த்திக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு