SuperTopAds

ஹன்சிகா வீடு திருமண ஏற்பாட்டால் களைகட்டியது!!

ஆசிரியர் - Editor II
ஹன்சிகா வீடு திருமண ஏற்பாட்டால் களைகட்டியது!!

ஹன்சிகா வீட்டில் திருமண ஏற்பாடுகள் களைகட்டியுள்ளது. ஹன்சிகாவின் அண்ணன் பிரசாந்த் மோத்வானிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. 

இதன்படி எதிர்வரும் மார்ச் 20 ஆம் திகதி ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் அவருக்கு திருமணம் நடைபெற இருக்கிறது. இதற்காக அங்குள்ள அரண்மனையை வாடகைக்கு எடுத்துள்ளார்கள். அங்கு திருமண நிகழ்ச்சிகள் 2 நாட்கள் நடைபெறவுள்ளது.