விஜய்க்கான ரஸ்யா சென்ற நெல்சன்!!

ஆசிரியர் - Editor II
விஜய்க்கான ரஸ்யா சென்ற நெல்சன்!!

மாஸ்டர் படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்தை நயன்தாராவின் கோலமாவு கோகிலா படத்தை எடுத்து பிரபலமான நெல்சன் இயக்குகிறார்.

பதிவு: மார்ச் 08,  2021 06:56 யுஆ

இளையதளபதி விஜய் செல்சன் இயக்கத்தில் தனது 65 ஆவது படத்தில் நடித்து வருகின்றார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பை ரஸ்யாவில் நடத்த முடிவு செய்து உள்ளனர். 

இதற்காக இயக்குனர் நெல்சன் ரஸ்யா சென்று படப்பிடிப்பு இடங்களை தேர்வு செய்து வருகிறார். அந்நாட்டில் இருக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 

சட்டமன்ற தேர்தல் முடிந்ததும் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரஸ்யாவில் முதல் கட்ட படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பின்னர் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு