ஹோட்டலில் ஸ்லிம் நயன்தாரா!! -ரசிகர்களை வரவளைத்து செய்த சம்பவம்-

ஆசிரியர் - Editor II
ஹோட்டலில் ஸ்லிம் நயன்தாரா!! -ரசிகர்களை வரவளைத்து செய்த சம்பவம்-

ஸ்லிம் நயன்தாரா தர்சாகுப்தா இன்ஸ்டாகிராமில், ஒரு மில்லியன் பார்வையாளர்கள் வந்ததை தொடர்ந்து தனது மகிழ்ச்சியை கொண்டாட சென்னையில் உள்ள ஒரு பிரபல நட்சத்திர ஹோட்லில் ரசிகர்களை சந்தித்தார். கன்னியாகுமரி, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நகரங்களில் இருந்து சுமார் 300 ரசிகர்கள் வந்திருந்தனர்.

அவர்களுடன் உரையாடிய ஸ்லிம் நயன்தாரா, ரசிகர்களுடன் அமர்ந்து விருந்து உண்டு மகிழ்ந்துள்ளார். அத்துடன் அவர் ரசிகர்கள் கொடுத்த அன்பளிப்பை பெற்றுக்கொண்டுள்ளார். 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு