நடிகை ஹீமா குரேசிக்கு பைக் ஓட கற்றுக் கொடுத்த அஜித்!!

ஆசிரியர் - Editor II
நடிகை ஹீமா குரேசிக்கு பைக் ஓட கற்றுக் கொடுத்த அஜித்!!

அல்டிமெட் ஸ்டார் அஜித் தற்போது வினோத் இயக்கி போனி கபூர் தயாரிக்கும் வலிமை என்னும் படத்தில் பொலிஸ் அதிகாரியாக நடித்து வருகின்றார்.  

இந்த நிலையில், இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்திருக்கும் நடிகை ஹீமா குரேசியிடம் அண்மையில் வலிமை படத்தில் அஜித்திற்கு இணையாக பைக் ஓட்டினீர்களா என்று கேள்வி கேட்கப்பட்டது. 

இதற்கு பதிலளித்த அவர்:- நான் படத்தில் நடிப்பதற்காக கற்றுக்கொண்டேன். அஜித் சார் பைக் ஓட்டுவதில் கில்லாடி. அவர் எனக்கு பைக் ஓட்டுவதற்கான சில டிப்ஸ்கள் சொல்லிக்கொடுத்தார் என்று கூறியுள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு