விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேய்!! -அவருக்கு 3.5 கோடி ரூபா சம்பளமாம்-

ஆசிரியர் - Editor II
விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டேய்!! -அவருக்கு 3.5 கோடி ரூபா சம்பளமாம்-

மாஸ்டர் படத்துக்கு பின் இளையதளபதி விஜய் புதிய தனது 65 ஆவது படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை நெல்சன் இயக்குகிறார்.

இந்த படத்தில் இளையதளபதிக்கு விஜய் ஜோடியாக நடிக்க பூஜா ஹெக்டேயிடம் பேசி வருவதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்தது. தற்போது இளையதளபதிக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிப்பது உறுதியாகி உள்ளது. 

இந்த படத்தில் நடிப்பதற்கான அவருக்கு 3 கோடியே 50 இலட்சம் ரூபா சம்பளம் பேசி இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு