பிரியா வாரியருக்கு ஆபாச கொமண்ட் செய்த ரசிகர்!!

ஆசிரியர் - Editor II
பிரியா வாரியருக்கு ஆபாச கொமண்ட் செய்த ரசிகர்!!

மலையாளத்தில் 2017 இல் வெளியான ஒரு அடார் லவ் படம் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர், இந்த படத்தின் பாடல் காட்சியில் அவர் கண்ணடித்த காட்சி அதிகமான சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தது. 

இதனால் பிரியா வாரியர் ஒரே நாளில் பிரபலமானார். தொடர்ந்து பட வாய்ப்புகளும் குவிந்தன. சமூக வலைதளங்களிலும் உள்ள பிரியா வாரியர், ரசிகர்களுடன் கலந்துரையாடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். மேலும் ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கும் அவ்வப்போது பதிலளித்து வருகிறார். 

இந்நிலையில், தன்னை பற்றி தொடர்ந்து அவதூறாகவும், ஆபாசமாகவும் கமெண்ட் செய்த ஒருவரின் ஐடி-யை ஸ்கிரீன் சொட் எடுத்து பகிர்ந்த பிரியா வாரியர், ஏன் நீ உன்னுடைய உண்மையான ஐடி-யில் இருந்து கமெண்ட் செய்யாமல், போலி ஐடி-யில் இருந்து பேசுகிறாய்? உனக்கு தைரியம் இல்லையா? என பதிலடி கொடுத்துள்ளார்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு