பட வாய்ப்பு இல்லை!! -ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு-

ஆசிரியர் - Editor II
பட வாய்ப்பு இல்லை!! -ஹன்சிகா எடுத்த அதிரடி முடிவு-

தமிழ் திரையுலகில் அறிமுகமான குறுகிய காலத்திலேயே, இளையதளபதி விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் ஹன்சிகா. 

இப்போது அவர் கைவசம் ஹமஹா என்கிற படம் மட்டும் உள்ளது. இது அவரது 50 ஆவது படம். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவருக்கு பெரிதாக பட வாய்ப்பு இல்லை.

இந்நிலையில் ஹன்சிகா ஆல்பம் பாடல்களில் நடித்து அதனை தனது யூடியூப் சேனலில் பதிவேற்றி வருகிறார். இவர் நடித்த ‘பூட்டி சேக்’, ‘மாஸா’ போன்ற ஆல்பம் பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு