யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் துாதரக அதிகாரிகள் குழு..!

ஆசிரியர் - Editor I
யாழ்.மாநகர முதல்வரை சந்தித்த பிரான்ஸ் துாதரக அதிகாரிகள் குழு..!

இலங்கைக்கான பிரான்ஸ் துாதரக அதிகாரிகள் குழு யாழ்.மாநகர முதல்வர் மற்றும் மாநகர நிர்வாகத்தினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். 

இந்த சந்திப்பு இன்று பிற்பகல் யாழ்ப்பாண மாநகர சபையில் இடம்பெற்றுள்ளது. இலங்கைக்கான பிரான்ஸ் தூதரக அதிகாரி வேர்னால்ட் லேலார்ஜ் ( Bernard lelarge) 

யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். 

இந்த சந்திப்பில் யாழ்.மாநகர சபை ஆணையாளர் இ.ஜெயசீலன், மாநகர சபையின் செயலாளர் அ.சீராளன் உள்ளிட்டவர்களும் இனணந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு