ராஸ்மிகாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகர்!! -புதிய படத்திற்கு ஒப்பந்தம்-

ஆசிரியர் - Editor II
ராஸ்மிகாவுக்கு ஜோடியாகும் பிரபல நடிகர்!! -புதிய படத்திற்கு ஒப்பந்தம்-

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஸ்மிகா மந்தனா, அடுத்த படத்திற்காக பிரபல நடிகருக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

திரிவிக்ரம் இயக்கும் இந்த படத்திற்காக ராஸ்மிகா, பாலிவுட் நடிகைகளான ஆலியாபட், கியாரா அத்வானி ஆகியோரின் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ராஸ்மிகா ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார். 

எதிர்வரும் மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படவுள்ளது. 2022 ஆண்டு கோடை விடுமுறையில் இப்படத்தை திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு