இளம் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்!! -நடிகர் மிதுரை கைது செய்த பொலிஸ் முஸதீபு-

ஆசிரியர் - Editor II
இளம் பெண் மீது பாலியல் துன்புறுத்தல்!! -நடிகர் மிதுரை கைது செய்த பொலிஸ் முஸதீபு-

ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்து பிரபலமான மதுர் மிட்டல் மீது இளம் பெண் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார். 

தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வரும் அவர் தற்போது இளம் பெண்ணை பாலியல் ரீதியாக தாக்கிய சர்ச்சையில் சிக்கி உள்ளார். 

இளம் பெண்ணுடன் மதுர் மிட்டல் நெருக்கமாக பழகி உள்ளார். அந்த பெண் இப்போது பாலியல் ரீதியாக மிரட்டும் மதுர் தன்னை துன்புறுத்தியதாகவும் மோசமான வார்த்தைகளை பேசி அடித்ததாகவும் மும்பை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இவ்விடயம் தொடர்பில் பல்வேறு கோணங்களில் வழங்குகளை பதிவு செய்துள்ள பொலிஸார் விசாரணைகளையும் ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் மதுர் எந்த வேளையிலும் கைதாகலாம் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு