ஹீரோ முதுகில் ஏற முற்பட்டு கீழே விழுந்த பிரியா வாரியர்!! -பாடல் காட்சி படப்பிடிப்பின் போது விபரீதம்-

ஆசிரியர் - Editor II
ஹீரோ முதுகில் ஏற முற்பட்டு கீழே விழுந்த பிரியா வாரியர்!! -பாடல் காட்சி படப்பிடிப்பின் போது விபரீதம்-

பிரியா பிரகாஸ் வாரியர் இப்போது செக் என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்துவருகிறார். இப்படத்தின் பாடல் ஒன்று அண்மையில் படமாக்கப்பட்டுவரும் சூழலில், ஒரு காட்சியில் கதாநாயகன் நித்தின், பிரியா வாரியரை முதுகில் சுமந்துசெல்லவேண்டியிருந்தது. 

இதற்காக பிரியா வாரியார் ஓடிவந்து நித்தினின் முதுகில் ஏறினார். ஆனால் நித்தின் பிரியாவை சரியாக பிடிக்காததால் எதிர்பாராத விதமாக அவர், தடுமாறி கீழே விழுந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு