பிக்பாஸ் பிரபலங்களுடன் இணைந்து திகில் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன்!!

ஆசிரியர் - Editor II
பிக்பாஸ் பிரபலங்களுடன் இணைந்து திகில் படத்தில் நடிக்கும் கவுதம் மேனன்!!

பிக்பாஸ் நிகழ்வினில் கலந்து கொண்டு பிரபலமானவர்கள் இணைந்து நடித்து வரும் புதிய படத்தில் பிரபல இயக்குனர்களில் ஒருவரும், நடிகருமான கவுதம் மேனன் இணைந்திருக்கிறார்.

பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். 

டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்து வருகிறார். 3:33 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக உருவாகியுள்ளது. 

இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனன் இந்த படத்தில் இணைந்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு