பவர் ஸ்டாருக்கு திடீர் உடல் நலக்குறைவு!! -வைத்தியசாலையில் அனுமதி-

ஆசிரியர் - Editor II
பவர் ஸ்டாருக்கு திடீர் உடல் நலக்குறைவு!! -வைத்தியசாலையில் அனுமதி-

நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுக்கு திடீரென ஏற்பட்ட உடல்நல குறைவு காரணமாக சென்னை உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு அவருக்கு கொரோனா‌ தொற்று உள்ளதாக என்பது தொடர்பான  பரிசோதனையும் நடத்தி வருவதாக வைத்தியசாலையில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு